Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கை அரசுக்கு 25 மில்லியன் டொலர்களை வழங்க அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் முக்கிய அரச மற்றும் பொது நிதி மேலாண்மை நடவடிக்கைகளின் வெளிப்படைத்ததன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

உலக வங்கியின் ஊடக அறிக்கை

Related posts

‘சாமுவேல்ஸுக்கு மரியாதை என்பதே தெரியாது’ – ஸ்டோக்ஸ்…

wpengine

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 500 க்கும் மேற்பட்டோர் கைது…

wpengine

கொவிட் 19 – 674 : 06 [UPDATE]

wpengine