உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி 322 ஓட்டங்களை ஸ்கொட்லாந்து அணிக்கு நிர்ணயிப்பு



(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 02 வது ஒருநாள் போட்டி இன்று(21) எடின்ப்ரோ மைதானத்தில் நடைபெறுகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன் அடிப்படையில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அவிஷ்க 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

Related posts

போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க இன்று முதல் சிறுநீர் பரிசோதனை..!

wpengine

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

News Editor

சாதாரண தர – உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

wpengine