ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடத் தடை..


இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோருக்கே இவ்வாறு கனடா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை..

wpengine

முதலிரவுக்காக அறையில் மணமகன் காத்திருக்க முன்னாள் காதலனுடன் தப்பிச் சென்ற மணமகள்

wpengine

எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப இனி பேரூந்து கட்டணம் அதிகரிக்கும் அவதானம்…

wpengine