விளையாட்டு

இலங்கை அணி படுதோல்வியில்..



பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முக்கோண ஒருநாள் தொடரின் நேற்று(19) இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இலங்கையை வீழ்த்தி 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மாபெறும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

டாக்காவில் இடம்பெறும் குறித்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 320 ஒட்டங்களைப் பெற்றது.

321 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

புள்ளி விபரம்..

 

Related posts

பந்து வீச்சில் ICC தரவரிசையின்படி ஹேரத்திற்கு 9வது இடம்..

wpengine

பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை அணி

wpengine

கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு ஐ.பி.எல்.லில் விளையாட தடை?

wpengine