விளையாட்டு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்திய கிரிக்கெட்டில்..



2017ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அடுத்து ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களின் பட்டியல் நேற்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியாக்கப்பட்டிருந்தது.

இதில் மலிங்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரிலும் மலிங்க இணைக்கப்பட்டிருந்த போதும், காயம் காரணமாக அவர் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டாயமாகிறது ஊக்கமருந்து சோதனை…

wpengine

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான ஆலோசகரில் ஒருவராக லசித் மாலிங்க..

wpengine

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியின் சங்கா

wpengine