ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை அணியின் முன்னாள் வீரர் விவாகரத்து… மகளின் பொறுப்பினையும் மனைவிக்கே வழங்கினார்..



இலங்கை அணியின் முன்னாள் பிரபல துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆன வீரர் ஒருவரின் விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அதிகளவு பேசப்படுகின்றது.

இவர் இலங்கை அணியினை சர்வதேச மட்டத்தில் பிரபலமாக்கிய முன்னணி முன்னாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், விவாகரத்தின் பின்னர் மகள் தாயுடன் (குறித்த வீரரின் மனைவியுடன்) இருக்கவும் ஒப்பந்தித்துள்ளார்.

குறித்த இலங்கை அணி வீரர் அண்மையில் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#g-reeshma

Related posts

நாமல் ராஜபக்ஸ மாப்பிளையாகிறார்

wpengine

உண்ண உணவின்றி.. தங்க வீடு இன்றி.. தெருக்களில் பிச்சை எடுத்தேன்… (PHOTOS)

wpengine

ஆர்டிக் கடலுக்கடியில் மர்ம ஓசை: ஆராயும் கனடா இராணுவம்

wpengine