உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுருண்டது தென்னாபிரிக்கா அணி..



(FASTNEWS| COLOMBO) – இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 251 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 45.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Related posts

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேவைக் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

wpengine

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக சானக நியமனம்..

wpengine

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் நிராகரிப்பு…

wpengine