உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமனம்



(FASTNEWS|COLOMBO)- இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமிப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் வேறோர் இடத்திற்கு மாற்றம்

wpengine

ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine

மஹிந்த, கூட்டு எதிக் கட்சியுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை- ஸ்ரீ ல.சு.க.

wpengine