உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் உலகக் கிண்ண பயணம் மற்றும் ஹத்துருசிங்க குறித்து சங்கா கருத்து…


2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியானது சிறந்ததொரு இடத்திற்கு வரும் என்று நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் குமார் சங்கக்கார நேற்று(27) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

“உலகக் கிண்ணத்திற்கு இன்னும் காலம் உள்ளது. நான் நினைக்கிறேன் நமது வீரர்கள் அண்மைக் காலமாக சிறப்பாக விளையாடி வருகின்றது. நான் நினைக்கிறேன் சந்திக்க ஹதுருசிங்கவின் முறையான பயிற்சியினால் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறோம்.”

Related posts

6 விளையாட்டு வீரர்களின் பதக்கங்களை மீளப்பெற சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தீர்மானம்.

wpengine

விமல் இன்று பாராளுமன்ற சபை அமர்வுகளில் கலந்து கொண்டமையை உறுதிப்படுத்த உத்தரவு…

wpengine

தபால் திணைக்கள ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு – 6 லட்சம் தபால்கள் முடக்கம்

wpengine