உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியினை முதல் போட்டியிலேயே வீழ்த்தியது ஆஸி அணியினர்..


தம்புள்ளவில் நேற்று(18) இடம்பெற்ற பெண்களுக்கான முதல் ஒரு நாள்  போட்டியில் அவுஸ்திரேலிய பெண்கள் அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை அணியை 76 ஓட்டங்களுடன் 24.5 ஓவர்களில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 15.4 ஓவர்களில் தனது வெற்றி இலக்கை எட்டியது.

ஆஸ்திரேலிய அணித்தலைவர் மெக் லன்னிங்கும் நிக்கலோ போல்டன் என்ற துடுப்பாட்ட வீராங்கனையும் இணைந்து இரண்டாவது விக்கட்டுக்கு 44 பந்துகளில் 44 ஓட்டங்களை குவித்தனர்..

இலங்கை அணி சார்பில் றணவீர என்ற சுழற் பந்துவீச்சாளர்  மிகச் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இன்னும் 3 மோதல்கள் இரு அணிகளுக்கும் இடையில் இடபெறவுள்ளன.

Related posts

குப்பைகளை இடுவதற்கு நாளை முதல் தடை விதித்தது நீதிமன்றம்..

wpengine

பாடப்புத்தகம் வழங்குவது தொடர்பில் அவதானம்

wpengine

பதிவுத் திருமணத்திற்கு அனுமதி

wpengine