உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தீர்மானித்தது..



(FASTNEWS | COLOMBO) – தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதி மற்றும் 05வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணியானது வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியினர் தீர்மானித்துள்ளனர்.

Related posts

BBS இனது நடவடிக்கையால் நீதிமன்றிற்கு அவமதிப்பு ஏற்பட்டதா என அறிய நீதிமன்றத்திடம் கோரிக்கை

wpengine

UNP செயற்குழு கூட்டம் இன்று

wpengine

கிழக்கு மாகாண அரச பாடசாலைகளுக்கு செவ்வாய்க்கிழமை(05) விடுமுறை..

wpengine