விளையாட்டு

இலங்கை அணிக்கு மீளவும் மேத்யூஸ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கிரிக்கெட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் போட்டிகளில் அவர் விளையாட தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

தேசிய அணியில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கடந்த ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றினையும் எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பகலிரவு டெஸ்ட்டுக்கு முழு பலத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து

wpengine

சங்காவின் சொதப்பலுக்கு ஈடு கொடுத்த கெய்ல்.. கராச்சி கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி…

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களினால் வெற்றி

wpengine