உள்நாட்டு செய்திகள்

´இலங்கையை அழையுங்கள்´



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளியுறவு அமைச்சு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் ´இலங்கையை அழையுங்கள்´ என்ற வழிமுறையை நேற்று (26) முதல் வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இந்த வலை இணைப்பு அமைச்சின் இணைய தளமான www.mfa.gov.lk இல் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குள் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணைய முகவரியை பயன்படுத்தி அணுகலாம்.

கொரோனா வைரஸ் பரவல் போன்ற அவசர நிலைமைகளின் போது வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் இந்த தளத்தில் தம்மை பதிவுச்செய்து தமது உதவிகளை வழங்க முடியும்.

Related posts

ஒருநாள் தொடரிலிருந்து திரிமன்னே கழற்றிவிட்டது குறித்து சனத்திடமிருந்து வலுவான விளக்கம்..

wpengine

உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

wpengine

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” – அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine