விளையாட்டு

இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார் விராட் கோலி…



சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

விராட் கோலி மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா அணியை வழியை நடத்தவுள்ளார்.

இந்த தொடரில் இந்திய குழாமில் துடுப்பாட்ட வீரர் ஷிரியாஸ் ஐயர் மற்றும் பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

மே.தீவுகள் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான ரசல்க்கு போட்டித்தடை விதிக்க அதிக வாய்ப்பு

wpengine

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 இன்று..

wpengine

இலங்கை அணிக்கு சவாலாக அம்லா , டுமினி உள்ளிட்டோர் அணியில் இணைப்பு…

wpengine