உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கையுடனான ஆரம்பப் போட்டி குறித்து மஹமதுல்லாஹ் கருத்து…


ஆசியக் கிண்ண தொடக்கப் போட்டியே மிகவும் சவால்மிக்க போட்டியாக அமையும் என பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹமதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அதற்காக தமது அணியானது சிறந்த பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் இலங்கை அணியானது இந்நாட் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்துவதில் பின்தங்கியுள்ளது என்பதும் அவர்களது நிலையாகும்.

இம்முறை ஆசியக் கிண்ண போட்டிகளில் ஆரம்பப் போட்டியானது எதிர்வரும் சனிக்கிழமை(15) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுடன் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

wpengine

அரசியலமைப்புச் சபை எதிர்வரும் வியாழனன்று கூடுகிறது..

wpengine

மருதமுனையின் முதலாவது
பட்டையக் கணக்காளர் !
(Chartered Accountant (CA)

wpengine