உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்கான ஒப்பந்தம் – ஹரீன்..



இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சரான ஹரின் பெர்னான்டோ மற்றும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை

wpengine

இன்று காலை இலங்கைக்கு அருகில் இந்திய பெருங்கடலில் இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டன..!

wpengine

தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்பவும்

wpengine