உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 10 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 பேராக உயர்வடைந்துள்ளது.

இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்றியுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

குறித்த பெண் தற்போது ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

Related posts

கிழக்கில் சுற்றுலாத்துறையில் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை – ஹாபீஸ் நசீர்

wpengine

தற்காலிக அடையாள அட்டை விநியோகப் பணி நீடிப்பு

wpengine

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான கலாசார பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம்

wpengine