Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் இதுவரையில் 1789 கொரானா நோயாளர்கள் பதிவு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் 07 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், 939 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

+++++++++++++++++++++++++++++++++++++++ UPDATE @03:55 PM

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1782ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் 32 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், 932 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றால் இலங்கையில் இதுவரையில் பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 11 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.கட்சிக்கும் ஸ்ரீ.சு.கட்சிக்கும் இடையிலான ஒப்பந்தம் மேலும் இரு வருடங்களுக்கு நீடிப்பு..

wpengine

இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு தலைமைப் பயிற்சியாளர் நியமிப்பு..

wpengine

“பஸ் விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்!.. – ஜீவன் தொண்டமான்.”

Azeem Kilabdeen