ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களுக்கு தடை..



இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஜோன்சன் தயாரிப்புகள் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களை எஸ்பெஸ்டஸ் டெஸ்ட் இற்கு உட்படுத்தி புற்றுநோய் இலவசம் என ஜோன்சன் நிறுவனமானது உறுதி செய்யும் வரையில் இறக்குமதிகளுக்கு அரசு இடைக்காலத் தடையினை விடுத்துள்ளது.

குறித்த  தயாரிப்புகளில் புற்று நோய்க்கான எஸ்பெஸ்டஸ் உள்ளீடு செய்யப்படாது என உறுதி செய்யும் வரையில் குறித்த இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் கையிருப்பில் உள்ள உற்பத்திககள் விற்பனை செய்யப்படலாம், ஆனால் இவற்றின் புதிய இறக்குமதி எதுவும் இல்லை எனவும், இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் பிகவும் ஒரு பிரபலமான சுகாதார தயாரிப்பாக விளங்கும் இந்தியாவின் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் (J&J) இனது இறக்குமதிகளை பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெரும் வகையில் இடை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல்

wpengine

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரன் ஒருவருக்கு கொரோனா

wpengine

கொட்டாஞ்சேனை கொலை தொடர்பில் வௌியான தகவல்கள்

Azeem Kilabdeen