உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இலங்கையில் சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..



(FASTNEWS|COLOMBO) இலங்கையில் உள்ள குவைட் தூதரக இணையத்தளம் உட்பட சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இணையத்தளங்களை மீள இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

News Editor

23 திங்களன்று அரச விடுமுறை இல்லை

wpengine

சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine