Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் சினோபார்ம் தயாரிக்க கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

14 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

wpengine

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் அணியின் களத்தெடுப்பே.. சோகத்தில் மேத்யூஸ் கருத்து..

wpengine

தம்மாலோக தேரருக்கு பிணை

wpengine