உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானம் மீளவும் இலங்கைக்கு திரும்பியது..


கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு சென்ற விமானம் ஒன்று, மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, துபாயில் இருந்து சென்னை சென்ற விமானம் ஒன்றும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி மூவர் பலி

wpengine

கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்கள் பதிவு

wpengine

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு

wpengine