Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,101 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி நேற்றைய தினத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், குவைத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், இந்தியாவில் இருந்து வந்த 4 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 206 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து 2,883 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு..

wpengine

புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்

News Editor

பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்கு மகஜர்…

wpengine