உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையிலும் விமானப் பாகங்கள் பொருத்தும் பாரிய தொழிற்சாலை



இலங்கையில் விமானங்களின் பாகங்களைப் பொருத்தும் பாரிய தொழிற்சாலையொன்றை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது உள்நாட்டுக் கார் தயாரிப்புக் கம்பனியான மைக்ரோ நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

உலகின் பிரபலமான விமான தயாரிப்புக் கம்பனியின் பாகங்களை கொண்டு வந்து அவற்றைப் பொருத்தி விமானங்களாக வடிவமைக்கும் பணியை இந்த குறித்த நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த முயற்சியில் மைக்ரோ நிறுவனத்துடன் கனேடிய நிறுவனம் ஒன்றும் கைகோர்த்துள்ளது.

குறித்த தொழிற்சாலை இலங்கையில் செயற்படத் தொடங்கியவுடன் இலங்கையின் பாரிய தொழிற்சாலையாகவும், பல்லாயிரக் கணக்கானோருக்கு தொழில் வழங்கும் நிறுவனமாகவும் மாற்றம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

wpengine

133 பொருட்கள் மற்றும் 21 சேவைகளுக்கு, வற் வரி உள்வாங்கப்படமாட்டாது

wpengine

சேயா விவகாரம் – சமன் ஜெயலதின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine