உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையிலும் மேகிக்கு தடை



அனுமதிக்கப்பட்ட அளவை விட மோனோ சோடியம் குளுட்டாமேட் அதிகம்  காணப்படுவதாக இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மேகி நூடுல்ஸை, இறுக்குமதி செய்வதற்கு இலங்கையிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேகி நூடுல்ஸ் சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை சுங்க திணைக்களத்திடம், நுகர்வோர் அதிகார சபை நேற்று செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக கூறப்படுகின்றது.

Related posts

பப் டு பிளஸிஸ் மற்றும் ஹஷீம் அம்லா ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கம்…

wpengine

‘கள் – எலியா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரே துரோகம் செய்யாதீர்கள்’ – நலன்விரும்பியின் வேண்டுகோள்!

wpengine

வௌ்ளை வேன் சம்பவம் – மீண்டும் விளக்கமறியலில்

wpengine