விளையாட்டு

இலங்கையிலும் தேசிய – சர்வதேச விளையாட்டு போட்டிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் பலவற்றை இந்த வருடத்தில் இலங்கையில் நடத்த எதிர்பார்த்து உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய இளைஞர் படையினரால் தம்புள்ளையில் நேற்று நடத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

நாட்டின் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க சர்வதேச தளம் உருவாக்கப்படும் தெரிவித்திருந்தார்.

Related posts

லசித் மாலிங்க ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பு…

wpengine

UPDATE – முத்தரப்பு ஒருநாள் தொடரினை கைப்பற்றியது இலங்கை சிங்கங்கள்.. (VIDEO)

wpengine

நான் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கின்றேன் – மாலிங்க

wpengine