உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிப்பு



இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அதிகரிப்பு…

wpengine

அரச நிறுவனங்கள் அரசாங்க கட்டிடத்திற்கு மாற்றம்

wpengine

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

wpengine