Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் $3.1 பில்லியன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ட்விட்டர் பதிவொன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை 2021 ஆம் ஆண்டின் நிறைவு வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்வரும் 07 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு…

wpengine

STF துப்பாக்கிச்சூட்டில் பாதாள குழு உறுப்பினர் மானெல் ரோஹன பலி…

wpengine

அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையானது வர்த்தமானியில் வெளியீடு…

wpengine