உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் வரி வருமானம் கடந்த வருடத்தில் 602 பில்லியன் ரூபா…



இலங்கையின் வரி வருமானம் இந்த வருடம் 792 பில்லியன் ரூபாவாக இருக்கும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் கடந்த ஆண்டில் 602 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்

Related posts

நாடு 14 நாட்களுக்கு முடக்கப்பட வேண்டும்

wpengine

மோதலொன்றின் காரணமாக மாணவரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாடசாலைக்கு பூட்டு…

wpengine

தற்கொலை குண்டுதாரியை வழிநடத்திய நபர் கைது

wpengine