Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் முதலாவது ஹஜ் குழு ஜுன் 3 ஆம் திகதி மக்கா பயணம்..!

இலங்கையில் இருந்தும் வருடாவருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மக்கா, மதீனா செல்கின்றனர்.

இவ்வருடம் 3750 பேர் செல்லவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது, இவர்களுக்குரிய சகல ஏற்பாடுகளையும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் தூதரகமும் புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் ஆலோசனைகளின் அடிப்படையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சிறப்பாக செய்து வருகின்றன.

இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு எதிர்வரும் 03.06.2023 திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புனித மக்கா நோக்கி புறப்பட உள்ளது.

Related posts

சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

wpengine

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி குறைப்பு..

wpengine

உடைமைகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு

wpengine