உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்சார ரயில் பாதை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில் அமைக்கப்படவுள்ளது. கண்டி நகரத்தில் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கணையில் இருந்து கடுகண்ணாவ வரையிலும், கடுகண்ணாவையில் இருந்து கண்டி ஊடாக கடுகஸ்தொட்ட வரையிலும் இரு நிரல் பாதை ஊடாக இந்த ரயில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றன.

இதேபோன்று கடுகண்ணாவையில் இருந்து கம்பள வரையிலும் நிர்மாணிக்கப்படும் ரயில் பாதையை நாவலப்பிட்டி வரையில் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

இறப்பர், தேயிலை, மிளகு இறக்குமதிகளுக்கு தடை

wpengine

பிரபல ஐந்து நகரங்களை இணைத்து அதிவேக வலையமைப்பு – பிரதமர்.

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக 23 கோடி ரூபா இழப்பீடு

wpengine