வணிகம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்பு…



இந்த வருடத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 சதவீதமாக இருந்தது. எனினும், தற்போது வெளிநாட்டு நாணய வீச்சு அதிகரிப்பின் காரணமாக, இந்த வருடத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ – 15 இலட்சம் ரூபா வரை பிணை இன்றி இலகுகடன் வசதி

wpengine

பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடன்

wpengine

இலங்கையின் மறுசீரமைப்புக்கு சிங்கப்பூர் உதவ முன்வந்துள்ளது

wpengine