ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கையின் நிலைமை தொடர்பில் அமெரிக்கா, தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை..



(FASTNEWS | COLOMBO) – இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதில், இலங்கையில் மக்கள் நடமாடும் சனநெரிசலான இடங்கள், பிரசித்தம் பெற்ற இடங்கள், புனிதஸ்தளங்கள், பிரபல உணவகங்கள், பிரபல கடைத்தொகுதிகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதனை முடிந்தளவு தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட இடங்கள் 08 நேற்றைய தினம் (21) வெடிப்புகள் பதிவாகியமையினை கருத்திற்கொண்டே அந்நாட்டு மக்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள 5 குழந்தைகள்

wpengine

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களது மனநிலையில் உறுதி இல்லை…

wpengine

அமெரிக்காவுக்கே முடியவில்லை; இலங்கை எம்மாத்திரம்..?

wpengine