Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு..!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதாக சீனா சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெறுவதற்கு இருந்த பிரதான தடையும் நீக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Related posts

எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேராவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

05 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கைப்பற்றியது சுங்கப் பிரிவு…

wpengine

15 அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்ய உத்தரவு

wpengine