உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையினை நெருங்குகிறது தாழமுக்கம்.. – மக்கள் அவதானம்



அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து கிழக்கு பகுதியின் 1300Km தூரத்தில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளது.

குறித்த இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மூன்று நாட்களில் தாழமுக்கம் மேல் திசையை நோக்கி பயணித்து வங்காள விரிகுடா கடல் பிரதேசம் ஊடாக இந்தியாவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

#reeshma

Related posts

35 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிப்பு…

wpengine

வந்தாறுமூலை வளாக கல்வி நடவடிக்கைகள் இன்று(09) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்..

wpengine

அரசுடன் இணைய என்னை அழைக்க வேண்டாம்

wpengine