Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தைப்பொங்கல் பண்டிகையின் குறிக்கோளை அடைந்து கொள்வதற்கு இலங்கையர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது தைப்பொங்கல் வாழ்த்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் தொற்றால் 40 பேர் பலி

wpengine

முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளர் நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை…

wpengine

பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து…

wpengine