உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்கள் உட்பட 55 பயணிகள் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரிந்த இலங்கையர்கள் உட்பட 55 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 விமானத்தின் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புதிய கூட்டமைப்பு தொடர்பிலான இரண்டாவது கலந்துரையாடல் நாளை(21)..

wpengine

அலுவலக நேரத்தில் சில திருத்தங்கள் 

wpengine

மேலும் 5 இலட்சம் டோஸ்கள் இலங்கைக்கு

wpengine