உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஐக்கிய அரபு அமீரகம்) –   ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் இலங்கையர்கள் இருவர் உள்ளடங்குவதாகவும் கல்ஃப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் மொத்தம் 74பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வவுணதீவு பொலிசார் கொலையினை வன்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டம்…

wpengine

சீமெந்தின் விலை அதிகரிப்பு…

wpengine

போலாந்து நாட்டின் புதிய பிரதமாராக மேத்யூஸ் மொராவெய்கி பதவியேற்றார்…

wpengine