உள்நாட்டு செய்திகள்

இலங்கையரகள் 655 பேர் நாடுதிரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 655 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இருந்து 293 பேரும், தோஹாவில் இருந்து 111 பேரும், டுபாயில் இருந்து 191 பேரும் மற்றும் மாலைத்தீவில் இருந்து 60 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி சி அர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

5 கோடி பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது…

wpengine

2019 உலகக் கிண்ண போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு..

wpengine

சரத்குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine