வணிகம்

இலங்கைத் தேயிலைக்கான கேள்வி ஏலச் சந்தையில் அதிகரிப்பு…



இலங்கைத் தேயிலைக்கான கேள்வி கடந்த வாரம் ஏலச் சந்தையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த வாரம் மொத்தமாக 7.2 மில்லியன்Kg தேயிலை விற்பனையாகியுள்ளது.

அதிக தரம் மற்றும் அதிக தரத்திற்கு அடுத்த தரம் ஆகிய வகைகளுக்கான விலைகளும் அதிகரித்திருந்த நிலையில் அதற்கான கேள்விகளும் அதிகரித்துள்ளன.

சிறந்த மேற்கத்தேய பி.ஒ.பி (BOP) தேயிலைக்கான விலை 1Kg -20 ரூபாவால் அதிகரித்திருந்தது.

பி.ஓ.பி.எஃப் (BOPF) தேயிலையின் விலை 1Kg- 20 -30 ரூபா வரையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீனின் விலை வீழ்ச்சி…

wpengine

வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

wpengine

2017 இல் தயாரிக்கப்பட்ட தேயிலை 5 % அதிகரிப்பு…

wpengine