உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு IMF இனால் 1.5 பில்லியன் டொலர் நிதியுதவி



இலங்கை, அதன் கடன் செலவுகளை குறைக்கவும் மற்றும் நிதி நிலைமைகளை மேம்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலரை, ஜூன் மாதம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பில் இலங்கைக்கும்,  சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் – அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பு..!

wpengine

மகிந்தவின் அனுதாபத்தை பெற முயன்ற கோட்டாபய! கருத்திற்கொள்ளாத மகிந்த

wpengine

புகையிரத நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம்

wpengine