உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு தென்மேற்கில் நிலநடுக்கம்



(FASTNEWS| COLOMBO) – இலங்கைக்கு 1400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 5.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி இன்று(02) பிற்பகல் 02.44 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாத்தறை – ஊருபொக்க துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..

wpengine

இலங்கை சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு…

wpengine

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி மீள் ஆரம்பம்

wpengine