விளையாட்டு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு



(FASTNEWS|COLOMBO) – இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 போன்ற இரு தொடர்களில் விளையாடவுள்ளது.

அடுத்த மாதம் 2ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில், இருதரப்பு தொடரில் முதலில் ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் 15 பேர் கொண்ட குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து குழாம்

1. கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்)
2. ஜீட் றாவல்
3. ரோஸ் டைலர்
4. கொலின் டி கிரேன்ட்ஹோம்
5. டொட் அஸ்டில்
6. வில்லியம் சொமர்விலீ
7. மிட்செல் சேன்ட்னர்
8. டொம் ப்ளுன்டெல்
9. டொம் லேதம்
10. ஹென்றி நிக்கொலஸ்
11. பி.ஜே வெட்லிங்
12. ட்ரெண்ட் போல்ட்
13. அஜஸ் படேல்
14. டிம் சௌத்தி
15. நைல் வேக்னர்

Related posts

இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்கள்

wpengine

இலங்கை, தென்னாபிரிக்கா சுற்றுப் பயணத்திற்கான கால அட்டவணை வெளியீடு…

wpengine

எவரெஸ்ட் பிரிமியர் லீக் தொடருக்கு தினேஸ் சந்திமால்

wpengine