விளையாட்டு

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணியின் விபரங்கள் வெளியீடு



இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான 12 பேர் கொண்ட அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத அனுபவம் வாய்ந்த வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் மார்க் க்ரேக் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இன்னும்,இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 10 ம் திகதி டனேடீன்னில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

அகில தனஞ்சயவின் பந்து வீச்சு தொடர்பில் ICC இனது நிலை

wpengine

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரினை ரோஹித்தின் சதத்துடன் கைப்பற்றியது…

wpengine

இலங்கைக்கு வெற்றி இலக்காக 291 ஓட்டங்கள் நிர்ணயிப்பு..

wpengine