விளையாட்டு

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இருந்து பார்கியூசன் நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லொகீ பார்கியூசன் இலங்கைக்கு எதிராக இந்நாட்களில் இடம்பெற்று வரும் இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை(31), கண்டி பல்லேகல சர்வதேச கிர்க்கெட் மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது பந்து வீசுகையில் அவர் உபாதைக்கு உள்ளாகியமையினாலேயே போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பெரு அணியை எதிர்த்து பிரேசில் வெற்றி வாகை சூடியது

wpengine

PSG அணியானது 25 ஆண்டுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி

wpengine

அவுஸ்திரேலியா அணியில் இருந்து மெக்ஸ்வெல் விலகல்

wpengine