உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் திட்டம் குறித்து டி கொக் கருத்து…


மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற தாம் எண்ணியுள்ளதாகவும் அதேவிடத்து போட்டிகள் 5-0 என்ற விகிதத்தில் வெற்றியினை அணி வசப்படுத்த முயற்சிப்பதாகவும், இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 87ஓட்டங்களை பெற்ற தென்னாபிரிக்க வீரரான குவிண்டன் டி கொக் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற கடினமாக இருந்த போதிலும், ஒருநாள் போட்டிகளில் உயர்ந்தபட்ச திறமையினை வெளிப்படுத்தி விளையாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த போட்டியில் ஹஷீம் அம்லா உடன் இணைந்து 91 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது உண்மையில் சந்தோசமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

R.Rishma

Related posts

CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்

wpengine

81 அரச பாடசாலைகள் மூட வேண்டிய நிலை – கல்வி அமைச்சர்..!

wpengine