ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கைக்கு இலவச சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய பெண்கள் செய்த முறையற்ற செயல்!



ஐரோப்பாவில் உள்ள ஒரு surf நிறுவனத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்கள், தங்கள் பின்புறத்தை புகைப்படமெடுத்து அனுப்பி வைத்தால் அவர்களுக்கு இலவச விடுமுறை வழங்கப்படும் என குறித்த surf நிறுவனம் பேஸ்புக்கில் செய்தி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது.

அவ்வாறு சிறந்த புகைப்படங்களை அனுப்பி வைக்கும் பெண்கள் இலங்கைக்கு இலவசமாக விடுறை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இலவசமாக சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்வதற்காக அந்நாட்டுப் பெண்கள் தமது புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்கள் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இவ்வாறான பதிவுகளை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என ஐரோப்பியர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என குறித்த ஆங்கில ஊடகம்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்குவா கொலை: ஆமி அமில கைது

wpengine

மஹிந்த கொடுத்த 15, மைத்திரி கொடுத்த 35!!!

wpengine

சந்தையில் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம்

wpengine