உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக, கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனப்படையில் அவர் விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிய தரந்ஜித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக பதவி ஏற்றுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இ.போ.ச மற்றும் புகையிரத போக்குவரத்து வழமைக்கு…

wpengine

கண்டியில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு

News Editor

சர்வதேசத்தில் எரிபொருள் விலை குறையும் போது அதன் பிரதிபலனை மக்களுக்கு வழங்குவோம்…

wpengine