உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான பயண எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | வொஷிங்டன்) – இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையை 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.

எனவே, கொவிட் பரவல் அதிகரிப்பதால் இலங்கை செல்லவேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

இடம்பெயர் மக்களுக்கு ஹுனைசினால் தலைதூக்கும் பிரச்சினைகள் – அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு

wpengine

விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு..!

wpengine

20வது அரசியலமைப்புக்கு 3/2 பெரும்பான்மை தேவை…

wpengine