உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான பயணத்தடை நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று

News Editor

யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி

wpengine

திருமணமாகாத தாய்க்கு பிறக்கும் குழந்தைகளின் பிறப்பினை பதிவு செய்ய புதிய நடைமுறை.

wpengine